பிகாரிலிருந்து ஏராளமான இளைஞர்கள் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு குடிபெயர்ந்து
வருகின்றனர். மத்திய திட்டங்கள் முறையாக அமல்படுத்தப் பட்டால் பிகாரிலிருந்து
இளைஞர்கள் குடிபெயர்வது தடுக்கப் படும் என்றார் ராகுல்.
